பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ் சங்கம் நிறுவனர் Tamil scholar Pandithurai Thevar Founder of the Fourth Tamil Sangam
தமிழ் அறிஞர் பாண்டித்துரைத் தேவர் நான்காம் தமிழ் சங்கம் நிறுவனர் Tamil scholar Pandithurai Thevar Founder of the Fourth Tamil Sangam பாலவனத்தம் ஜமீன்தார் ★ பாண்டித்துரைத் தேவர் (மார்ச் 21, 1867 – டிசம்பர் 2, 1911) மதுரையில் நான்காம் தமிழ்ச் சங்கம் அமைத்த அமைப்பாளர்களில் ஒருவரும், தமிழறிஞரும் ஆவார். ★ இவரே நான்காம் தமிழ்ச் சங்கத்தின் முதல் தலைவராகப் பணியாற்றினார். ★ இவர் செந்தமிழ் என்னும் இதழ் வெளியிடவும், 'கப்பலோட்டிய தமிழர்' வ.உ.சி யின் சுதேசிக் கப்பல் விடும் பணிக்கும் பொருள் உதவி நல்கினவர். பொன். பாண்டித்துரைத் தேவர் வள்ளல் பாண்டித்துரைத்தேவர் பிறப்பு : மார்ச்சு 21, 1867 இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா இறப்பு : திசம்பர் 2, 1911 (அகவை 44) இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா இருப்பிடம் : இராமநாதபுரம், தமிழ்நாடு, இந்தியா தேசியம் : இந்தியத் தமிழர் கல்வி :தமிழ்ப் பண்டிதர் பணி : பாலவனத்தம் சமீன்தார் அறியப்படுவது : நான்காம் தமிழ்ச் சங்கம் நிறுவியமை பட்டம் : வள்ளல் சமயம் : சைவம் ★ பாண்டித்துரைத் தேவர் பாலவநத்தம் ஜமீந்தார். மதுரைத் தமிழ்ச்சங்கத் தலைவர் என்றும், தலைமைப் பு...