Posts

Showing posts with the label The person who suggested to place the Srivilliputhur tower under the seal of the Government of Tamil Nadu

ரசிகமணி டி.கே.சி...

Image
தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தை இடம் பெற பரிந்துரைத்தவர்...!! The person who suggested to place the Srivilliputhur tower under the seal of the Government of Tamil Nadu   ரசிகமணி டி.கே.சி... bz famousmen., புகழ் பெற்ற மனிதர்கள், தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர்...! தமிழக அரசின் முத்திரையில் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரத்தில் இடம்பெற்ற பரிந்துரைத்தவர் ரசிகமணி டி.கே.சி... ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தபோது தமிழக அரசுக்கு ஏற்ற முத்திரை ஒன்றை வடிவமைத்து திட்டமிட்டனர். பலரும் பல்வேறு யோசனைகளைத் தெரிவித்துக் கொண்டிருந்தனர். ரசிகமணி டி.கே.சி. அவர்களிடம் ஓமந்தூரார் யோசனை கேட்டார். “இதற்கா இவ்வளவு யோசனை? தமிழ்நாடு முழுவதும் வானளாவிய கோபுரங்கள் எழுந்து நிற்கின்றனவே. அதைவிடவா தமிழ்க் கலையையும், தமிழ்ப் பண்பாட்டையும் எடுத்துக் காட்டும் சின்னம் வேறு இருக்கிறதா? நம் ஸ்ரீவில்லிபுத்தூர் கோபுரம் மிகவும் அழகான தோற்றத்துடன் உள்ளது. அதையே தமிழக அரசின் சின்னமாக வைத்துவிடலாமே” என்று உடனே பதில் சொல்லிவிட்டார் ரசிகமணி. டி.கே.சி. அவர்களின் இந்த அ...